Wednesday, August 24, 2011

முயற்சியும் மனமும்

முயற்சி கூட வீணாகலாம்,
நல்ல மனம் இல்லையெனில்!
முயற்சி என்றும் வீணாகாது,
உன் மனம் நல்ல சிந்தனைகளை கொண்டபோதில்!

- சரண்யா 

2 comments: