நாம் மற்றவர்களுக்காக, அவர்களின் நலனுக்காகவோ,
சந்தோஷதிர்க்காகவோ, நட்பிர்க்காகவோ,
- சரண்யா
சந்தோஷதிர்க்காகவோ, நட்பிர்க்காகவோ,
நினைக்கும் மனப்பாங்கு இருக்கும் பட்சத்தில்,
அது இறைவனுக்கு சமம் என்று என் தாய் சொல்லுவார்கள்,
அது இறைவனுக்கு சமமானதா என்று எனக்கு தெரியவில்லை!
ஆனால் நிச்சயம் மதிக்கத்தக்க நல்ல மனதாகும்!
அந்த மனதிற்காக நல்லதோர் வார்த்தை பேசாவிட்டாலும் பரவாயில்லை,
கேட்டதோர் வார்த்தை பேசி அதை சாகடிக்காமல் இருத்தல் நல்லது!