Tuesday, September 6, 2011

மேகம்



உலகத்தை விழிக்கவைக்கும் சூரியனே,
என் பஞ்சு மெத்தையில் சற்றே உறங்கிகொள்,
என்றது மேகம்!

No comments:

Post a Comment